ஒவ்வொரு ஆண்டும் மேனிலைப் பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் மொத்தத்தில் அதிக மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு. S.பாலசுப்பிரமணியம் அவர்கள் தம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து தங்கப் பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் S.S.L.C.பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் மொத்தத்தில் அதிக மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.P.A.K.பழனிசாமி அவர்கள் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து தங்கப் பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும மேனிலைப் பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.A.C.P.இலஜபதி அவர்கள் திரு.A.C. பழனியப்பனார் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து வெள்ளிப் பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் மேனிலைப் பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் ஆங்கிலப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.S.N.இரத்தினசாமி நாடார் அவர்கள் நம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து வெள்ளிப் பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் மேனிலைப் பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் கணித பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.K.P.R.R.சேகர் அவர்கள் திரு.K.P.R.இராஜா அவர்கள் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து வெள்ளிப் பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் மேனிலைப் பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் இயற்பியல் பாடத்தில் (Physics) முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.P.A.N.இராஜரத்தினம் அவர்கள் தம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து வெள்ளிப் பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் மேனிலைப் பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் வேதியியல் பாடத்தில் (Chemistry) முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.A.சந்திரசேகரன் அவர்கள் திரு.A.S.ஆதிநாராயணன் - A.கஸ்தூரி பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து வெள்ளிப் பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் மேனிலைப் பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் உயிரியல் பாடத்தில் (Biology) முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு விருதுநகர் திருமதி.S.P.G.C.நாகம்மாள் அவர்கள் தம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து வெள்ளிப்பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் மேனிலைப் பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் வணிகவியல் (Commerce) பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு M/S. V.மாரியப்ப நாடார்&சன்ஸ், திரு.V.மாரியப்ப நாடார் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து வெள்ளிப் பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் மேனிலை பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் கணக்கியல் (Accountancy) பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.O.P.S.N.பழனிசாமி அவர்கள் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து வெள்ளிப் பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் மேனிலைப் பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் பொருளியல் (Economics) பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.P.A.K.P.இராஜசேகரன் அவர்கள் தம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து வெள்ளிப் பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் மேனிலைப் பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் தகவல் தொடர்பு ஆங்கிலப் பாடத்தில் (English for Communication) முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு M/S.K.V.T.&Co திரு.P.கமலக்கண்ணன் அவர்கள் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து வெள்ளிப் பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் மேனிலைப் பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் வணிகக்கணிதம் பாடத்தில் (Business Maths) முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.V.பிரதாபன் அவர்கள் தம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து வெள்ளிப் பதக்கம் பரிசளிக்கப்படும்
ஒவ்வொரு ஆண்டும் மேனிலைப் பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் பொது இயந்திரவியல் கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வு பாடத்தில் (General Machinist Theory & Practical) முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.K.சிவாஜி அவர்கள், திரு.S.கருப்பையா நாடார்- K.வெயிலந்தம்மாள் அவர்களின் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து வெள்ளிப் பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பதினோராம் வகுப்பு மேனிலைப் பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு P.A.K.பழனிசாமி மேல்நிலைப்பள்ளி நிர்வாகக்குழு நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் ஆங்கிலப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.A.இராதாகிருஷ்ணன் அவர்கள் தம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசளிக்கப்படும்
ஒவ்வொரு ஆண்டு பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் இயற்பியல் (Physics) பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.C.சங்கரபாண்டியன் அவர்கள், M.S.சிதம்பர நாடார் - C.கெங்காமிர்தம்மாள் அவர்கள் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் தொடர்பியல் ஆங்கிலம் (Communicative English) பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.N.S.செல்வராஜ் அவர்கள் தம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் வேதியியல் (Chemistry) பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.V.S.R.முத்துகுமாரசாமி அவர்கள் தம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசளிக்கப்படும்
ஒவ்வொரு ஆண்டும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் உயிரியல் (Biology) பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.T. இராமச்சந்திரன் அவர்கள் தம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் கணக்கியல் (Accountancy) பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.K.M.C. மதியழகன் அவர்கள், K.M.சிதம்பர நாடார் - பாப்பம்மாள் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் வணிகவியல் (Commerce) பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.K.P.M.T. கணேசன் அவர்கள் தம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் வணிகக் கணிதம் பாடத்தில் (Business Maths) முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.K.C.S.R.சங்கரலிங்கம் அவர்கள் தம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் பொது இயந்திரவியல் கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வில் (General Machinist Theory & Practical) பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.A.S.ஆதிநாராயணன் அவர்கள் தம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் S.S.L.C. பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் தமிழ் பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.S.சந்திரசேகரன் அவர்கள் திருமதி.C.கற்பகம்மாள் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து வெள்ளிப்பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் S.S.L.C. பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் ஆங்கிலப்பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.A.T.வடிவேல் அவர்கள் திரு.A.தெய்வநாயக நாடார் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து வெள்ளிப் பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் S.S.L.C. பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் கணக்குப்பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.P.பெரியசாமி நாடார் அவர்கள் தம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து வெள்ளிப்பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் S.S.L.C. பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் அறிவியல் பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.T.A.M.A.மாரிமுத்து அவர்கள் திரு.T.A.M. அருணாசல நாடார் அவர்கள் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து வெள்ளிப் பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் S.S.L.C. பொதுத் தேர்வில் நம் பள்ளி மாணவர்களுள் சமூக அறிவியல் பாடத்தில் முதல் மதிப்பெண் பெறும் மாணவனுக்கு திரு.A.S.ஆதிநாராயணன் அவர்கள் திரு.A.S.A.சந்திரசேகரன் அவர்கள் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து வெள்ளிப்பதக்கம் பரிசளிக்கப்படும்.
ஒவ்வொரு வகுப்பிலும் (6-9ஆம் வகுப்பு) ஆண்டுத் தேர்வில் தமிழ் பாடத்தில் முதல் மூன்று தகுதிகளைப் பெற்ற மாணவர்களுக்கு திரு.V.ஜெகதீசன் அவர்கள் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசுகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு வகுப்பிலும் (6-9ஆம் வகுப்பு) ஆண்டுத் தேர்வில் ஆங்கிலப் பாடத்தில் முதல் மூன்று தகுதிகளைப் பெற்ற மாணவர்களுக்கு திரு.S.சந்திரசேகரன் அவர்கள் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசுகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு வகுப்பிலும் (6-9ஆம் வகுப்பு) ஆண்டுத் தேர்வில் கணக்குப் பாடத்தில் முதல் மூன்று தகுதிகளைப் பெற்ற மாணவர்களுக்கு திரு.P.A.K.P.தில்லை சிவகாமி அம்மாள் அவர்கள் தம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசுகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு வகுப்பிலும் (6-9ஆம் வகுப்பு) ஆண்டுத் தேர்வில் அறிவியல் பாடத்தில் முதல் மூன்று தகுதிகளைப் பெற்ற மாணவர்களுக்கு திரு.M.S.மாரியப்ப நாடார் அவர்கள் தம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசுகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு வகுப்பிலும் (6-9ஆம் வகுப்பு) ஆண்டுத் தேர்வில் சமூக அறிவியல் பாடத்தில் முதல் மூன்று தகுதிகளைப் பெற்ற மாணவர்களுக்கு திரு.V.S.ஆறுமுக நாடார் அவர்கள் தம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசுகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மற்றும் ஆங்கிலம் கட்டுரை கையெழுத்து, பேச்சு போட்டிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு கல்வியாண்டிலும் நம் பள்ளி விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும், மிக இளநிலை, முதுநிலை சாம்பியன் மாணவர்களுக்கும், இடைவட்டப் போட்டிகளில் (Inter-Zonal) வெற்றி பெறும் மாணவர்களுக்கும் திரு.G. சுப்பிரமணியன் சகோதரர்கள் நிறுவிய அறக்கட்டளையிலிருந்து வெள்ளிக் கோப்பை பரிசாக வழங்கப்படும்.
நம் பள்ளியில் பணியாற்றும் ஆசிரிய, அலுவலகப் பெருமக்களில் எந்த ஒரு விடுப்பும் எடுக்காமல் தற்செயல் விடுப்பு மட்டும் 25 சதவீதத்திற்கு குறைவாக எடுத்துள்ள ஆசிரியர் அலுவலகப் பெருமக்கள் அனைவருக்கும் திரு. A.T. சிவப்பிரகாஷ் அவர்களால் நிறுவப்பட்ட அறக்கட்டளையிலிருந்து பரிசுகள் வழங்கப்படும்.
நம் பள்ளியில் பணியாற்றும் ஆசிரிய அலுவலகப் பெருமக்களுக்கு ஒவ்வொரு காலண்டர் வருடத்திலும் அவர்களது கணக்கில் நிலுவையிலுள்ள தற்செயல் விடுப்பு நாட்களுக்கு நம் பள்ளி நிர்வாகத்திலிருந்து ரொக்கமாக வழங்கப்படும்.
பாரதி விழாவையொட்டி நம் பள்ளியில் சென்னையிலுள்ள நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள் நடைபெறும். கட்டுரை, பாட்டு, பேச்சு, நாடகம், கவிதை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றோர்க்கு, சென்னையிலுள்ள விருதுநகர் இந்து நாடார்கள் அபிவிருத்தித் தருமபண்டு அறக்கட்டளையிலிருந்து பரிசுகளும், அதிக புள்ளிகளைப் பெற்று வாகை சூடிய பள்ளிக்குச் சுழற்கேடயமும் வழங்கப்படும்.
2009 முதல் மாணவர்களின் பன்முகத் திறன்களை வளர்க்கும் வகையில், சென்னையிலுள்ள மாணவர்கள் பங்கேற்கும் போட்டிகள் (யோகா, கணிதம்.வினாடி-வினா, நாட்டுப்புற நடனம், மேற்கத்திய நடனம்) நடத்தப்படுகின்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்குப் பரிசுகளும் நினைவுக் கேடயமும் வழங்கப்படுகின்றன. அதிக புள்ளிகளைப் பெற்று வெற்றி வாகை சூடிய பள்ளிக்குச் சுழற்கேடயம் வழங்கப்படுகிறது.
நம் பள்ளியில் பயிலும் மாணவர்கள் ஐக்கிய நாடுகள் சபை (U.N.O.) பற்றி தெரிந்து கொள்ள இவ்வறக்கட்டளை துணை புரிகின்றது. மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு T.M.M.S.சண்முகசுந்தரம் - சொர்ணகாந்தியம்மாள் அறக்கட்டளையிலிருந்து பரிசுகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு கல்வியாண்டிலும் நம் பள்ளியில் திருவள்ளுவர் விழாவை முன்னிட்டு போட்டிகள் நடத்தி திரு.V.நடராஜ நாடார் அவர்கள் திருமதி.V.N.காசியம்மாள் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசுகள் வழங்கப்படும்.
குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு சென்னையிலுள்ள தொடக்கப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஒவிய போட்டி நடத்தி வெற்றி பெற்றோர்க்கு திரு.P.A.K.பழனிசாமி அவர்கள் திரு. அருண்பிரகாஷ் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசுகள் வழங்கப்படும்.
ஒவ்வொரு கல்வியாண்டிலும் நம் பள்ளியில் விருதை தந்த கர்மவீரர் கு.காமராசர் அவர்களின் பிறந்த நாள் விழாவானது, கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்விழாவை முன்னிட்டு போட்டிகள் நடத்தி திரு.P.A.K.P.இராஜசேகரன் அவர்கள் தம் பெயரில் நிறுவியுள்ள அறக்கட்டளையிலிருந்து பரிசுகள் வழங்கப்படும்.
Loading